1. உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியைக் கடவுளாக வழிபட்ட சித்தர்
2. கடம்-இச்சொல்லின் பொருள்
3. அடியார்க்கு உணவளித்தலைச் சிவநெறி எவ்வாறு குறிப்பிடுகின்றது?
4. திருநாவுக்கரசர் பிறந்த ஊர்
5. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை-இது யார் கூற்று?
6. 'ஜீவனாம்சம்' என்ற நூலை எழுதியவர் யார்?
7. 'முள்ளும் ரோஜாவும்’ என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
8. பரிதிமாற் கலைஞருக்கு 'திராவிட சாஸ்திரி' என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
9. ஆனந்த ரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகள்?
10. 'வேலி' என்னும் சிறுகதையின் ஆசிரியர் யார்?